Loading...
 

கிளப் உருவாக்கம் - நாங்கள் எவ்வாறு உதவ முடியும்

 

 

Agora Speakers சமூகம் மற்றும் Agora Speakers International ஆகியவை பல்வேறு வழிகளில் ஒரு கிளப்பை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடும்:

  • சந்திப்பு நடைபெறும் வளாகம் குறித்த பரிந்துரைகள் உட்பட, நபர்களின் ஆலோசனைகள் மற்றும் உதவிக்குறிப்புகள்.
  • கல்வி தொடர்பான மெட்டீரியல்கள்.
  • உறுப்பினர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி
  • கேள்வி பதில் அமர்வுகள்
  • வலைத்தள ஹோஸ்டிங்
  • டெம்ப்ளேட்கள், லோகோக்கள், பேனர்கள் மற்றும் எழுதுபொருள் டிசைன்கள்.
  • நீங்கள் உள்ளூரில் இருந்தே அனைத்து மெட்டீரியல்களையும் உருவாக்கலாம். மைய இடத்திலிருந்து மெட்டீரியல்களை பெற தேவையில்லை.
  • முறையான ஆதரவு - உங்கள் செயல்பாடு கல்வி ரீதியானது, இலாப நோக்கற்றது மற்றும் உலகளாவிய அறக்கட்டளைக்கு இணைக்கமாக உள்ளது என்பதை நிரூபிக்க நீங்கள் நியமித்த அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு கடிதங்களை நாங்கள் அனுப்பக்கூடும்.
  • உங்கள் கிளப் நகரத்தின் முதல் கிளப்பாக இருந்தால், உங்கள் கிளப் அல்லது நிகழ்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படும்.

இருப்பினும், கிளப்புகள் என்பது உள்ளூர் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளூர் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, வழிநடத்தப்படுகின்றன ஒரு உள்ளூர், சுயாதீன நிறுவனங்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, பின்வரும் விஷயங்களுக்கு Agora Speakers International உதவ முடியாது:

  • நிதி
  • ஏதேனும் வகையான இலவச மெட்டீரியல்கள்.
  • உள்ளூர் விதிமுறைகளுடனான இணக்கம்.
  • காப்பீடு, தேவைப்பட்டால்.
  • சந்திப்பு நடைபெறும் வளாகத்தை கண்டறிவது அல்லது உள்ளூர் இட உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது.

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Tuesday June 1, 2021 10:08:17 CEST by shahul.hamid.nachiyar.